வார ராசிபலன்
வார ராசி பலன் : துலாம்
10 ஏப் 2026 to 16 ஏப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (10.4.2026 - 16.4.2026)
துலாம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
சித்திரை 3,4: சனி, செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும், நீண்டநாளாக தள்ளிப்போன வேலை முடிவிற்கு வரும்.
சுவாதி: வருமானம் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். வழக்கு விவகாரம் சாதகமாகும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். எடுக்கும் முயற்சிக்கேற்ப லாபம் கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும்.