வார ராசிபலன்
வார ராசி பலன் : மீனம்
17 ஏப் 2026 to 23 ஏப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (17.4.2026 - 23.4.2026)
மீனம்: குலதெய்வ வழிபாடு நன்மை அளிக்கும்.
பூரட்டாதி 4: தொழில், விரய ஸ்தானங்களுக்கு குரு பார்வை கிடைக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எடுக்கும் வேலை முடியும், வீண் செலவு கட்டுப்படும்.
உத்திரட்டாதி: ஜென்ம ராசிக்குள் சனி செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் மனம் பேதலிக்கும், எதிலும் சரியான முடிவெடுக்க முடியாமல் போகும். தேடி வரும் வாய்ப்புகளும் உங்கள் அலட்சியத்தால் கைவிட்டுப் போகும். அனைத்திலும் நிதானம் தேவை.