வார ராசிபலன்
வார ராசி பலன் : கும்பம்
10 ஏப் 2026 to 16 ஏப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (10.4.2026 - 16.4.2026)
கும்பம்: நவக்கிரக வழிபாடு நன்மை தரும்.
அவிட்டம் 3,4: ஜென்ம ராசிக்குள் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலைகளில் கவனம் தேவை. செய்து வரும் தொழிலில் உங்களுடைய நேரடி கண்காணிப்பு அவசியம். புதியவர்களை நம்பி எந்தவொரு வேலையிலும் ஈடுபட வேண்டாம்.
சதயம்: ராசிக்குள் சஞ்சரித்த சனி இரண்டாம் இடத்திற்கு சென்று விட்டதால் உங்களிடம் இருந்த மந்த நிலை மாறும். ஐந்தாமிட குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய சொத்து சேரும், குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.