வார ராசிபலன்
வார ராசி பலன் : கன்னி
10 ஏப் 2026 to 16 ஏப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (10.4.2026 - 16.4.2026)
கன்னி: நரசிம்மரை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.
உத்திரம் 2,3,4: வாரத்தின் பிற்பகுதியில் அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் உச்சமாக சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை.
வேலைப் பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச்செல்வது அவசியம். அரசியல் வாதிகளுக்கு எதிர்பாராத பிரச்னை தோன்றும்.
அஸ்தம்: சப்தம ஸ்தானத்தில் சனி, செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் அனைத்திலும் நிதானமாக செயல்படுவது நன்மை அளிக்கும். வியாபாரிகளுக்கு சட்ட ரீதியான பிரச்னை தோன்ற வாய்ப்பிருப்பதால் புதிய முயற்சிகளில் கவனம் தேவை. இந்த நேரத்தில் ஆறாமிட ராகு உங்களைப் பாதுகாப்பார்.