sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 14, 2026 ,சித்திரை 1, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மிதுனம்

/

மிதுனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மிதுனம்

மிதுனம்

வார ராசி பலன் : மிதுனம்
10 ஏப் 2026 to 16 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (10.4.2026 - 16.4.2026)
மிதுனம்: உலகளந்த பெருமாளை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: ஜீவன ஸ்தானம் பலம் அடைந்திருப்பதால் எடுத்த வேலை வெற்றியாகும், வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும், பொருளாதார நிலை உயரும், வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெள்ளி சனியில் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நன்மையாகும்.

திருவாதிரை: சூரியன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வாய்ப்பு தேடிவரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் விலகும், இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சனி ஞாயிறில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

புனர்பூசம் 1,2,3: ராசிக்குள் சஞ்சரிக்கும் குரு அலைச்சலை அதிகரித்தாலும் அவருடைய பார்வைகள் மூன்றும் யோகத்தை உண்டாக்கும். வசதி வாய்ப்புகளை அதிகரிக்கும், உங்கள் நிலையை உயர்த்தும், புதிய வீடு வாகனம் என்ற கனவை நனவாக்கும். ஞாயிற்றுக் கிழமை அனைத்திலும் கவனமாக செயல்படுவது அவசியம்.
சந்திராஷ்டமம்: 10.4.2026 மாலை 3:59 மணி - 13.4.2026 அதிகாலை 1:05 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us