sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 06, 2026 ,பங்குனி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

ரிஷபம்

/

ரிஷபம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : ரிஷபம்
03 ஏப் 2026 to 09 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 3.4.2026 - 9.4.2026)
ரிஷபம்: மகாலட்சுமியை வழிபட வாழ்க்கை வளமாகும்.
கார்த்திகை 2,3,4: லாப ஸ்தான சூரியனால் வரவு அதிகரிக்கும், செல்வாக்கு உயரும், எடுக்கும் வேலை வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு மக்கள் செல்வாக்கு உயரும். வேலையில் ஏற்பட்ட பிரச்சனை முடியும். புதன் கிழமை உங்கள் வேலைகளில் கவனம் தேவை.

ரோகிணி: லாப ஸ்தானம் பலம் அடைந்திருப்பதால் உங்களுக்கிருந்த பண நெருக்கடி நீங்கும். வேலையில் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.

மிருகசீரிடம் 1,2: குடும்ப ஸ்தானத்தில் குரு, ஜீவன ஸ்தானத்திற்கு குருப்பார்வை, லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். தொழில் லாபம் தரும். அரசுவழி வேலை சாதகமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.
சந்திராஷ்டமம்: 8.4.2026 அதிகாலை 4:56 மணி - 10.4.2026 மதியம் 3:58 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us