தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பணம் பறித்தவர் கைது

பணம் பறித்தவர் கைது

பணம் பறித்தவர் கைது


ADDED : ஜூன் 12, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்துார், ஜூன் 13

திண்டுக்கல் கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் வியாபாரி ஜெயச்சந்திரன் 42. இவர் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வாகனத்தில் கொண்டு சென்று சப்ளை செய்கிறார். கிரியம்பட்டி நெடுஞ்சாலையில் ஜெயச்சந்திரனை தாக்கிய நபர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7 ஆயிரம் , அலைபேசியை பறித்துச்சென்றார். வேடசந்துார் எஸ்.ஐ., பாலசுப்பிரமணி சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்ததில் மாரம்பாடி பெரிய குளத்துப்பட்டியை சேர்ந்த அருண்குமாரை 36, கைது செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us