/
போட்டோ
போட்டோ

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

தென்மேற்கு பருவமழை துவங்கிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இடம்: கலெக்டர் அலுவலக வளாகம், திருநெல்வேலி.

உலகின் அழிந்து வரும் அரிய பறவை இனமான கிரேட்டர் அட்ஜூடன்ட் ஸ்டார்க்ஸ் எனப்படும் பெரிய வகை நாரைகள் வேறு வழியின்றி குப்பையில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கலந்த விஷக் கழிவுகளை உண்ணும் அவலம் ஏற்பட்டுள்ளது. இடம்: குவஹாத்தி, அசாம்.

Advertisement
Advertisement

தான்சானியா வெளிநாடு வாழ் தமிழ் இந்திய அமைப்பாளர் மதுரை புரூஸ் லீ ரூபனுக்கு சென்னையில் நடந்த அயலக தின விழாவில் வாழ்த்தும் விருதும் பெற்றமைக்கு தான்சானியா தமிழ்வாழ் மக்கள் சார்பில் தொழிலதிபர்கள் ஆபிரகாம் , செல்வகுமார், முகமது சபீக், மாசிலாமணி, பாலாஜி திருப்பதி , ஹரி, சான்சிபார் கண்ணன் மற்றும் ஏராளமான தான்சானியா தமிழ் வாழ் நெஞ்சங்கள் சார்பில் பாராட்டு அளிக்கப்பட்டது

கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காகவும், உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பரப்பியதற்காகவும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் புதுமை மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணராஜ் ராமசாமிக்கு, ஹைவுட் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கிய தமிழ்நாடு சாதனையாளர் விருது 2025 இன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது