வார ராசிபலன்
வார ராசி பலன் : மேஷம்
10 அக் 2025 to 16 அக் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (10.10.2025 - 16.10.2025)
மேஷம்: ஆபத்சகாயேஸ்வரரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
அசுவினி: ஐந்தாமிடத்து கேது உங்களுக்கு நெருக்கடி தந்தாலும், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு முன்னேற்றத்தை உண்டாக்குவார். பணப்புழக்கத்தை அதிகரிப்பார். எடுக்கும் வேலை நன்மையில் முடியும்.
பரணி: குரு பார்வை உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். மறைந்த செல்வாக்கு வெளிப்படும். புதிய வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.
கார்த்திகை 1ம் பாதம்: ஜெய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். எடுத்த வேலை நடக்கும். அரசுவழி முயற்சி சாதகமாகும். ராசிநாதன் செவ்வாயைப் பார்ப்பதால் எடுத்த வேலை முடியும்.