/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அபுதாபி ஹிந்து கோயிலில் ராமாயண பாராயணம்
/
அபுதாபி ஹிந்து கோயிலில் ராமாயண பாராயணம்
செப் 15, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அபுதாபி பாப்ஸ் ஹிந்து கோயிலுக்கு மஹாமண்டலேஸ்வர் ஆச்சார்யா கைலாஷனந்த் கிரிஜி வருகை புரிந்தார்.
அவருக்கு மாஹாந்த் ஸ்வாமி மஹாராஜ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் மஹாமண்டலேஸ்வர் ஆச்சார்யா கைலாஷனந்த் கிரிஜி ராமாயண பாராயண நிகழ்ச்சியில் 3 நாட்கள் பங்கேறு சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
--- துபாயில் இருந்து நமது செய்தியாளர் காஹிலா .
Advertisement