sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திண்டுக்கல் மாவட்டம் கசவனம்பட்டி அருகே வெல்லம் பட்டியில், அரசு பஸ் சேவை நிறுத்தப்பட்டதை கண்டித்து, மாணவர்கள் பெற்றோருடன் இணைந்து அவ்வழியே வந்த மற்றொரு அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.
08-Jun-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ16-Jun-2026

2/

திண்டுக்கல் ஏஎம்சி ரோட்டில் ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
16-Jun-2026

3/

விழுப்புரம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தியை ஆர்.டி.ஓ.,தொடங்கி வைத்துபொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
16-Jun-2026

4/

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டத்தில் நடைபெறும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் கெம்மாரம்பாளையம் கிராம பொதுமக்கள் ஆர்.டி.ஓ. விநோத்குமாரிடம் மனு கொடுத்தனர்.
16-Jun-2026

5/

ஊட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு, பஸ் பிரச்சனைக்காக வந்த கோக்கால் கிராம கோத்தர் பெண்களிடம், சதீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்.
16-Jun-2026

6/

மேட்டுப்பாளையம் சமயபுரம் குடியிருப்பு பகுதிக்கு உலாவரும் பாகுபலி யானை
16-Jun-2026

7/

விழுப்புரம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தியை ஆர்.டி.ஓ., தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
16-Jun-2026

8/

விழுப்புரத்தில் உள்ள டாஸ்மார்க் கிடங்கை முற்றுகையிட்ட பணியாளர்கள்.
16-Jun-2026

இன்றைய போட்டோ15-Jun-2026

9/

ஊட்டி அருகே எம். பாலாடா பகுதியில் , அதிகளவு காரட் பயிரிடப்பட்டுள்ளது.
15-Jun-2026

10/

திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில் தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் செய்து காட்டினர்.
15-Jun-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us