கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கோட்டூர் யானைகள் மறுவாழ்வு மையம், உலகிலேயே மிகப்பெரிய யானை பராமரிப்பு மையமாக உருவெடுத்து வருகிறது. இந்த மையத்தைச் சேர்ந்த 85 வயதான சோமன் என்ற யானை, நெய்யார் அணையில் உற்சாகமாக குளியல் போட்டது. அதை அருகிலிருந்து ரசித்த பாகன்.