sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மே 01, 2026 ,சித்திரை 18, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

குட்டி யானையை ஒரு யானை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி நடைபெற்றது.
28-Apr-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ30-Apr-2026

2/

மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் நடந்த எதிர்சேவை நிகழ்ச்சியில் தங்க பல்லக்கில் கள்ளழகர்.
30-Apr-2026

3/

கோவை கோட்டைமேடு சங்மேஸ்வரர் கோயில் தேரோட்டம் நிகழ்ச்சி கலந்து கொண்ட பக்தர்கள்.
30-Apr-2026

4/

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன்பு கான்கிரிட் தரைதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
30-Apr-2026

5/

நரசிம்மர் ஜெயந்தியை ஒட்டி உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்த பக்தர்கள்.
30-Apr-2026

6/

திருப்பூர், பார்க்ரோடு ஸ்ரீ ஸ்ரீ குரு ராகவேந்திர பிருந்தாவனில் லட்சுமி நரசிம்ம ஜெயந்தி விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த லட்சுமி நரசிம்மர்.
30-Apr-2026

7/

கடுமையான வெயிலிலும் தன் பணியை செய்யும் கட்டட தொழிலாளர் . இடம்: திருப்பூர், ரயில்வே ஸ்டேஷன்.
30-Apr-2026

8/

கடலூர் மஞ்சக்குப்பம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பள்ளிகளுக்கு அனுப்புவதற்காக பாடப்புத்தகங்கள் வந்து இறங்கி உள்ளது.
30-Apr-2026

9/

பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ஹோம பூஜைகள் நடைபெற்றன.
30-Apr-2026

10/

கோவை கோட்டைமேடு சங்மேஸ்வரர் கோயில் தேரோட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள்.
30-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us