வெளித்தோற்றத்தை வைத்து எதையும், யாரையும் மதிப்பிடக்கூடாது என்று பாடம் கற்றுத்தருகிறதோ இந்த குளம்! தண்ணீரை மறைத்து ஆகாய தாமரை பூத்து குலுங்கிய இடம்: கோவை, நாகராஜபுரம் குளம்.
சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காரணீஸ்வரர்