sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 28, 2026 ,சித்திரை 15, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நிரந்தர அமைதி கோரி, ஆயிரக்கணக்கான மக்கள் இம்பாலில் பிரமாண்ட பேரணி நடத்தினர். முதல்வர் வீட்டை நோக்கி செல்ல முயன்ற போராட்டக்காரர்களை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதால் வன்முறை வெடித்தது.
26-Apr-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ27-Apr-2026

2/

திருவொற்றியூர் மாணிக்கம் நகர் பிரதான சாலையில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடக்கிறது .
27-Apr-2026

3/

திருப்பூர், சாய் கிருஷ்ணா நுண் கலை கூடத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
27-Apr-2026

4/

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த மிஸ் கூவாக்கம் 2026நடந்த அழகி போட்டியில் கலந்து கொண்டதிருநங்கைகள்.
27-Apr-2026

5/

வெயிலை சமாளிக்க சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரைசாலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நுங்குகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்ற மக்கள்.
27-Apr-2026

6/

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் சிறுவர் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு ஐஸ் கட்டியில் பதப்படுத்தப்பட்ட பழங்களை உணவாக வழங்கப்படுகிறது. இடம் : கிண்டி
27-Apr-2026

7/

சிவகங்கை - திருப்புத்தூர் ரோட்டில் வெயிலின் தாக்கம் காரணமாக கானல் நீர் அதிகமாக இருந்தது.
27-Apr-2026

8/

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் சிறுவர் பூங்காவில் உள்ள வெப்பத்தை தணிக்க நெருப்புக்கோழி மீது தண்ணீர் தெளிக்கும் ஊழியர்.இடம் : கிண்டி
27-Apr-2026

9/

கால்நடைகளுக்கும் நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்த சிவகங்கை அருகே இளந்தங்குடிபட்டி கண்மாய் தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளிக்கிறது.
27-Apr-2026

10/

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் குடோனில் தயார் நிலையில் உள்ளது.
27-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us