sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 04, 2026 ,பங்குனி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

அந்தி சாயும் வேளையில், ஆதவன் ஒளிக்கதிர்களை சுருக்கி மறையும் போது, வானம் செந்நிறமாக மாறி காட்சியளித்தது. இடம்: பொள்ளாச்சி.
07-Feb-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ04-Apr-2026

2/

செய்தி: ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ். படம் பார்த்து கமென்ட் செய்யுங்கள்.
04-Apr-2026

3/

திருத்தணி தொகுதி தவெக வேட்பாளர் சத்யகுமார், தனி நபராக சென்று திருத்தணி நகரத்தில் பல்வேறு இடங்களில் ஓட்டு சேகரித்து வருகிறார்.
04-Apr-2026

இன்றைய போட்டோ03-Apr-2026

4/

புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிதி சிக்னலில் இருந்து ராஜா தியேட்டர் சிக்னல் வரை நடந்த ரோட் ஷோவில் பிரதமர் மோடி திறந்தவெளி வேனில் பொதுமக்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்த படி வந்தார்.
03-Apr-2026

5/

தொடர் விடுமுறை தினம் என்பதால் சென்னை தி நகரில் துணிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.
03-Apr-2026

6/

கோவை சிங்காநல்லூர் மற்றும் கவுண்டம்பாளையம் காங்., தொகுதி வேட்பாளர்களை மாற்ற கோரி கோவை காங்., கட்சி அலுவலகத்தில் நடந்த ஆர்பாட்டம்.
03-Apr-2026

7/

கோவை சிங்காநல்லூர் மற்றும் கவுண்டம்பாளையம் காங்., தொகுதி வேட்பாளர்களை மாற்ற கோரி கோவை காங்., கட்சி அலுவலகத்தில் ஆர்பாட்டம் செய்தனர்.
03-Apr-2026

8/

திருநெல்வேலியில் மாலை முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ள இடத்தில் பகலில் திடீர் மழை பெய்ததால் அங்கு சரல் மண் கொட்டி சரி செய்தனர் அதனால் புழுதி எழுந்தது.
03-Apr-2026

9/

திருநெல்வேலியில் நடந்த தி.மு.க., பொதுகூட்டத்தில் 5 தொகுதிகளில் தி.மு.க., மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி முதல்வர் ஸ்டாலின் பேசினார்..
03-Apr-2026

10/

திண்டுக்கல் - சிலுவத்தூர் ரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் டூவீலரில் ஆபத்தான முறையில் பொருட்களை கொண்டு செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகின்றது.
03-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us