sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 03, 2026 ,பங்குனி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த உங்கள் ராணுவத்தை அறிந்து கொள்ளுங்கள் கண்காட்சியின் போது, போர் மற்றும் தற்காப்பு கலைத் திறன்களை நம் ராணுவ வீரர்கள் வெளிப்படுத்தினர். அதிநவீன ஆயுதங்கள் மற்றும் போர் கருவிகளின் அணிவகுப்பு பொது மக்களைக் கவர்ந்தது.
12-Jan-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ03-Apr-2026

2/

செய்தி: வீட்டை சுற்றி மொபட்டில் வலம் வருகிறார் நடிகர் விஜய். படம் பார்த்து உங்களது கருத்தை கமென்டில் சொல்லுங்கள்!
03-Apr-2026

3/

திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கணேச ராஜா, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு தொண்டர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டார். அது சரி எம்ஜிஆர் சிலை எங்கே என்கிறீர்களா? இப்ப அவரா முக்கியம்?
03-Apr-2026

இன்றைய போட்டோ02-Apr-2026

4/

பிரதமர் மோடி ரோடு ஷோ பிரசாரம் செய்யும் புதுச்சேரி அண்ணா சாலையில் குவிக்கப்பட்டுள்ள மத்திய ஆயுதப்படை போலீசார்.
02-Apr-2026

5/

திருப்பூர் பாளையக்காடு மாரியம்மன் கோயில் வீதியில் ரோடு மோசமாக இருப்பதை கண்டித்து ஓட்டு போட மாட்டோம் என வீடுகளில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
02-Apr-2026

6/

மற்ற கட்சிகளில் இளைஞர்கள் அதிகமாக இருக்கிறாங்கனு சொல்லி நம்மள கூப்பிட்டு வந்து பாடா படுத்துறாங்க. இடம்: கோவை அவிநாசி ரோடு.
02-Apr-2026

7/

கோவை கொடிசியாவில் நடந்த தி.மு.க., பொது கூட்டத்தில், பொதுமக்கள் குறைவான அளவில் வருகை தந்ததால் பல இடங்களில் சேர்கள் காலியாக கிடந்தது.
02-Apr-2026

8/

கோவை கொடிசியாவில் நடந்த தி.மு.க., பொது கூட்டத்தில், மேடை அருகே அமர்ந்திருந்த தொண்டர்கள் கூட்டம்.
02-Apr-2026

9/

திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கி சிக்கிய எஸ்.ஐ., கலையரசனை கைது செய்து பரிசோதனைக்கு உட்படுத்தும் போது தடயங்களை எஸ்.ஐ., அழிக்க முயன்றதை தடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.,காயமடைந்தார்.
02-Apr-2026

10/

புதுச்சேரியில் தேர்தல் பிரச்சார ரோட் ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்வதை முன்னிட்டு அஜந்தா சிக்னலில் டிஐஜி ஷாலினி சிங் தலைமையில் போலீசார் ஆய்வு நடத்தினர்.
02-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us