sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 02, 2026 ,பங்குனி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சென்னை தி.நகர் திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
31-Dec-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ02-Apr-2026

2/

செய்தி; எம்பியாக இருக்கும் திருமாவளவன் சட்டசபை தேர்தலில் போட்டி. படம் பார்த்து கமென்ட் செய்யுங்கள்.
02-Apr-2026

3/

தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள தலைவர் விஜயனுக்கு, சட்டசபை தேர்தலில் சீட் வழங்க கோரி சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர் பெரிய கேனில் கொஞ்சம் போல எரிபொருளுடன் வந்து தீக்குளிக்க போறேன் என்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
02-Apr-2026

இன்றைய போட்டோ01-Apr-2026

4/

கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழாவில் நடந்த திருக்கல்யாண நிகழ்வில் வழிபாடு செய்த முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா .இடம் : மயிலாப்பூர்
01-Apr-2026

5/

மேட்டுப்பாளையம் அதிமுக சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஓ கே சின்ராஜ் சிறுமுகை அடுத்துள்ள கூத்தாம்மண்டி, மூலையூர் பகுதியில் உள்ள கருப்பராயன் கோவிலில் சாமி கும்பிட்டு பிரசாரத்தை துவக்கினார்.
01-Apr-2026

6/

100% ஓட்டுப்பதிவை வலியுறுத்தி வாகனத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். இடம். உடுமலை காந்திநகர் .
01-Apr-2026

7/

சட்டசபை தேர்தலில் திருவள்ளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ரமணாவை ஆதரித்து நடிகை விந்தியா தேர்தல் பிரசாரம் செய்தார்
01-Apr-2026

8/

பிரசாரத்தில் இபிஎஸ்...
01-Apr-2026

9/

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் முதல்வர் ரங்கசாமி கவுண்டன்பாளையம் பகுதியில் வீடு வீடாக சென்று ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
01-Apr-2026

10/

அவிநாசி அடுத்த கருவலூர் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.
01-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us