sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 11, 2026 ,பங்குனி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

தமிழக தேர்தல் களம் விறுவிறுப்பு05-Apr-2026
விருதுநகரில் நடந்த திமுக பிரசார பொதுகூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்.
05-Apr-2026

ShareTweetShareShare
திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்
10-Apr-2026

இது புதுசா இருக்குண்ணே...: திண்டுக்கல்லில் அ.தி.மு.க., வேட்பாளர் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தேர்தல் பிரசாரத்தில் ஓட்டு சேகரிப்பு பணிக்காக சென்னையில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள கல்லூரி மாணவிகள்.
10-Apr-2026

காரைக்குடியில் த.வெ.க. தலைவர் விஜய் வேட்பாளர் பிரபுவை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
10-Apr-2026

கோவை மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளுக்கு கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடந்தது.
10-Apr-2026

ஊட்டியில், பா.ஜ., வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து பேச வந்த முன்னாள் தலைவர் அண்ணாமலையை பார்க்க வந்த கூட்டத்தினர்.
10-Apr-2026

ஊட்டியில், பா.ஜ., வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து ,பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.
10-Apr-2026

அவிநாசி சட்டமன்ற தொகுதி பா.ஜ. வேட்பாளர் முருகனை ஆதரித்து முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிர சாரம் மேற்கொண்டார்.
09-Apr-2026

அவிநாசி சட்டமன்ற தொகுதி பா.ஜ. வேட்பாளர் முருகனை ஆதரித்து முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிர சாரம் மேற்கொண்டார்.
09-Apr-2026

கள்ளக்குறிச்சி (தனி) சட்டசபை தொகுதி வேட்பாளர் மாலதிக்கு பெரிய சிறுவத்தூர் கிராமத்தில் திருமாவளவன் பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார்.
09-Apr-2026

மேலும் புகைப்பட ஆல்பம்

வண்ணங்களின் திருவிழா

வண்ணங்களின் திருவிழா

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us