/புகைப்பட ஆல்பம்
பிடிக்க துடிக்கும் கரங்கள்: தெறித்து பறக்கும் காளைகள்.16-Jan-2026
ஜல்லிக்கட்டு வீரக்களத்தில் வீர வீளையாட்டை நேரில் காண குவிந்த கூட்டம்1/
ஜல்லிக்கட்டு வீரக்களத்தில் வீர வீளையாட்டை நேரில் காண குவிந்த கூட்டம்
16-Jan-2026

பிடிக்க துடிக்கும் கரங்கள்: தெறித்து பறக்கும் காளைகள்.18-Jan-2026
கோவை ஈஷா யோகா மையத்தில் பாரம்பரிய முறைப்படி தடுப்பை தாண்டிய மாடு.2/
கோவை ஈஷா யோகா மையத்தில் பாரம்பரிய முறைப்படி தடுப்பை தாண்டிய மாடு.
18-Jan-2026

சிவகங்கை மாவட்டம் சிறாவயல் மஞ்சுவிரட்டு வாடிவாசலில் பாயும்புலி போல் பாய்ந்து வரும் காளை.3/
சிவகங்கை மாவட்டம் சிறாவயல் மஞ்சுவிரட்டு வாடிவாசலில் பாயும்புலி போல் பாய்ந்து வரும் காளை.
18-Jan-2026

 இப்படி வம்புல வந்து கொம்புல மாட்டிக்கிட்டியே. இடம்: மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு.4/
இப்படி வம்புல வந்து கொம்புல மாட்டிக்கிட்டியே. இடம்: மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு.
18-Jan-2026

மதுரை பாலமேட்டில் பிடிக்க நினைத்த வீரரை  மடக்கி தூக்கிய காளை.5/
மதுரை பாலமேட்டில் பிடிக்க நினைத்த வீரரை மடக்கி தூக்கிய காளை.
18-Jan-2026

பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி தங்கே மாதிரம் பரிசு வழங்கினார்.6/
பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி தங்கே மாதிரம் பரிசு வழங்கினார்.
16-Jan-2026

 துவட்டி எடுப்பேன். தோற்று விட மாட்டேன் என எகிறிய காளை7/
துவட்டி எடுப்பேன். தோற்று விட மாட்டேன் என எகிறிய காளை
16-Jan-2026

கொம்பு கேட்கும் கேள்விக்கு பதில் சொன்னால்  நீ பாஸ். இல்லேன்னா நான் தான்  Boss.8/
கொம்பு கேட்கும் கேள்விக்கு பதில் சொன்னால் நீ பாஸ். இல்லேன்னா நான் தான் Boss.
16-Jan-2026

நார் பறக்க நீ பறந்தாலும் வீரம் சிறக்க அடக்கியே தீருவேன் என பிடி தொடரும் வீரர். இடம்: பாலமேடு9/
நார் பறக்க நீ பறந்தாலும் வீரம் சிறக்க அடக்கியே தீருவேன் என பிடி தொடரும் வீரர். இடம்: பாலமேடு
16-Jan-2026

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு ஜன.,16 ல் நடந்தது. அடக்க ஆசை கொண்ட வீரர்கள் வாடிவாசலை சூழ்ந்திருக்க காற்றாய் கடந்தது காளை. கை வைக்க முடியாமல் திகைத்தது வீரர் கூட்டம்.10/
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு ஜன.,16 ல் நடந்தது. அடக்க ஆசை கொண்ட வீரர்கள் வாடிவாசலை சூழ்ந்திருக்க காற்றாய் கடந்தது காளை. கை வைக்க முடியாமல் திகைத்தது வீரர் கூட்டம்.
16-Jan-2026

Advertisement Tariff