ADDED : செப் 20, 2025 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சொல்லுக்கும், செயலுக்கும் தொடர்பு இல்லாத தலைவராக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி இருக்கிறார்.
ஒவ்வொரு முறை, டில்லிக்கு செல்லும் போதும், அவர் எடுத்து செல்லும் விஷயங்கள் குறித்து, வெளிப்படைத் தன்மை இல்லை.
மத்திய அமைச்சர் அமித் ஷாவின் அடிமையாக செயல்படுகிறார் பழனிசாமி. அதே நேரம், தி.மு.க., திறந்த புத்தகமாக உள்ளது. எல்லா வற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறோம்.
- சேகர்பாபு,
தமிழக அமைச்சர், தி.மு.க.,