sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

சென்னையில் புரோ கபடி: எழுச்சி பெறுமா தமிழ் தலைவாஸ்

/

சென்னையில் புரோ கபடி: எழுச்சி பெறுமா தமிழ் தலைவாஸ்

சென்னையில் புரோ கபடி: எழுச்சி பெறுமா தமிழ் தலைவாஸ்

சென்னையில் புரோ கபடி: எழுச்சி பெறுமா தமிழ் தலைவாஸ்


ADDED : செப் 28, 2025 11:29 PM

Google News

ADDED : செப் 28, 2025 11:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் புரோ கபடி லீக் போட்டிகள் நடக்கவுள்ளன. இதில் தமிழ் தலைவாஸ் அணி எழுச்சி கண்டால், 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறலாம்.

இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' ஹரியானா, தமிழ் தலைவாஸ், மும்பை, பெங்கால் உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 108 போட்டிகள், விசாகப்பட்டனம், ஜெய்ப்பூர், சென்னை, டில்லி என 4 நகரங்களில் நடக்கின்றன. ஒவ்வொரு அணியும் தலா 18 போட்டியில் விளையாடும்.

லீக் சுற்றின் முடிவில் 'டாப்-8' இடம் பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

விசாகப்பட்டனம், ஜெய்ப்பூரில் நடந்த லீக் போட்டிகளின் முடிவில் டில்லி (14 புள்ளி), புனே (12), ஹரியானா (12), தெலுங்கு டைட்டன்ஸ் (10), பெங்களூரு (10), உ.பி., (8), தமிழ் தலைவாஸ் (8) அணிகள் 'டாப்-8' இடத்தில் உள்ளன.

இன்று முதல் வரும் அக். 10 வரை சென்னையில் லீக் போட்டிகள் நடக்கவுள்ளன. சொந்த மண்ணில் 4 போட்டிகளில் விளையாடும் தமிழ் தலைவாஸ் அணி எழுச்சி பெறும் பட்சத்தில் 'டாப்-8' இடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் (94 புள்ளி), நிதேஷ் குமார் (33), நரேந்தர் (25) உள்ளிட்டோர் கைகொடுத்தால் நல்லது.






      Dinamalar
      Follow us