sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப் 1 தேர்வு: இலவச பயிற்சி

குரூப் 1 தேர்வு: இலவச பயிற்சி

குரூப் 1 தேர்வு: இலவச பயிற்சி


UPDATED : ஜூன் 01, 2026 09:35 AM

ADDED : ஜூன் 01, 2026 09:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 01, 2026 09:35 AM ADDED : ஜூன் 01, 2026 09:36 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
சிவகங்கையில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஜூன் 3ம் தேதி முதல் துவங்குகிறது.

சிவகங்கை வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக டி.என்.பி.எஸ்.சி., டி.என்.யு.எஸ்.ஆர்.பி., மற்றும் டி.ஆர்.பி., தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஜூன் 3ம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது.

இப்பயிற்சி தொடர்பான சந்தேகங்களுக்கு 94449 25890 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் கூகுள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முன்பதிவு செய்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us