தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 3 நிறுவனங்களுக்கு செபி அனுமதி

 3 நிறுவனங்களுக்கு செபி அனுமதி

 3 நிறுவனங்களுக்கு செபி அனுமதி


ADDED : மே 31, 2026 01:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2026 01:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ரோடெக் பார்மா, ரென்னி ஸ்ட்ரிப்ஸ், கிருஷ்ணா பில்டுஸ்பேஸ்' ஆகிய மூன்று நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக நிதி திரட்ட செபி அனுமதி வழங்கியுள்ளது.

ரோடெக் பார்மா: கால்நடை மருந்துகள் மற்றும் தீவனங்கள் தயாரிக்கும் இந்நிறுவனம், 56.50 லட்சம் பங்குகளை ஓ.எப்.எஸ்., முறையில் வெளியிட உள்ளது.

ரென்னி ஸ்ட்ரிப்ஸ்: இரும்பு சார்ந்த கட்டுமான பொருட்கள் தயாரிக்கும் இந்நிறுவனம், 300 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளையும், பங்குதாரர்களின் 1.20 கோடி பங்குகளையும் வெளியிட திட்டமிட்டுள்ளது.

கிருஷ்ணா பில்டுஸ்பேஸ்: குஜராத்தை சேர்ந்த இந்த கட்டுமான நிறுவனம், 90 லட்சம் புதிய பங்குகளையும், 9 லட்சம் பங்குதாரர்களின் பங்குகளையும் வெளியிட திட்டமிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us