முன்னெப்போதும் இல்லாத வீழ்ச்சியில் ரூபாய் மதிப்பு
முன்னெப்போதும் இல்லாத வீழ்ச்சியில் ரூபாய் மதிப்பு
ADDED : மே 19, 2026 01:12 AM

அ நிறம் | அளவு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
நேற்றைய வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு 54 காசு குறைந்து, இதுவரை இல்லாத அளவாக 96.35ஆக சரிந்தது. வர்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு 96.39 என்ற அளவிற்கு சென்று சற்று மீண்டது.
சரிவுக்கான காரணங்கள்:
1. மேற்காசிய போர் பதற்றங்கள்
2. கச்சா எண்ணெய் விலை உயர்வு
3. அமெரிக்க டாலர் வலுவாக இருப்பது
4. அமெரிக்க அரசு பத்திரங்களின் வருவாய் அதிகரித்து வருவது
5. இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வருவது
