ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் மைனிங் காலியிடங்கள்
ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் மைனிங் காலியிடங்கள்
PUBLISHED ON : ஜூன் 09, 2026

அ நிறம் | அளவு
பொதுத்துறையை சேர்ந்த ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மைனிங் 12, எலக்ட்ரிக்கல் 9, மெக்கானிக்கல் 8, பைனான்ஸ் 7, புவியியல் 5, சுற்றுச்சூழல் மேலாண்மை 3, தீயணைப்பு 4, எச்.ஆர்., 4 உட்பட மொத்தம் 70 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ / பட்டப்படிப்பு / பி.இ., / பி.டெக்., / சி.ஏ.,
வயது: 18-47 (1.5.2026ன் படி)
தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 25.6.2026
விவரங்களுக்கு: hindustancopper.com
