இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் 85 இன்ஜினியர் பணியிடங்கள்
இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் 85 இன்ஜினியர் பணியிடங்கள்
PUBLISHED ON : ஜூன் 09, 2026

அ நிறம் | அளவு
மத்திய அரசின் கீழ் செயல்படும் 'சர்டிபிகேஷன் இன்ஜினியர்ஸ் இன்டர் நேஷனல்' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெக்கானிக்கல் 48, எலக்ட்ரிக்கல் இன்ஸ்ட்ரூமென்டேசன் 20, சிவில் 10, மார்க்கெட்டிங் 1, எச்.ஆர்., 1 உட்பட மொத்தம் 85 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ / பட்டப்படிப்பு / பி.இ., / பி.டெக்.,
வயது: 18-55 (30.4.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 15.6.2026
விவரங்களுக்கு: ceil.co.in
