PUBLISHED ON : ஜூன் 13, 2026

அ நிறம் | அளவு
தினமலர் - சிறுவர்மலர் பொறுப்பு ஆசிரியர் அவர்களுக்கு எனது சிரம்தாழ்ந்த வணக்கம்.
‛சிறுவர்மலர்' வாசகியான நான் மட்டுமன்றி எனது உடன்பிறந்தோர், நண்பர்கள் அனைரும். படித்து பயனுள்ள வகையில் அமைந்த மனதைக் கவரும் ‛நறுமலர்' ஆகும்.
மலரில் இடம்பெறும் ‛குட்டி குட்டி மலர்கள்' அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. ‛ஸ்கூல்கேம்பஸ்' பகுதியில் இடம்பெறும் அனுபவ செய்திகள் அனைத்தும் எம்போன்ற அனைவருக்கும் ஏற்ற அறிவுரையாக அமைந்துள்ளது மிகச்சிறப்பு.
நன்றி வணக்கம்.
இப்படிக்கு,
சிறுவர்மலரில் ஓர் நறுமலர்
சு.ஏ.பாரதி வெண்பா
7ம் வகுப்பு,
கோயமுத்துார் பப்ளிக் பள்ளி,
கோவை.
தொடர்புக்கு: 96294 51775
