sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

கிடைக்காத செல்வம்

/

கிடைக்காத செல்வம்

கிடைக்காத செல்வம்

கிடைக்காத செல்வம்


ADDED : ஜூலை 11, 2017 09:07 AM

Google News

ADDED : ஜூலை 11, 2017 09:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நற்குண மனைவியே ஒருவனுக்கு தேடக் கிடைக்காத செல்வம்.

* குறைந்த செலவில் அமையப் பெற்ற திருமணமே இறையருளை அள்ளித் தருவதாகும்.

* திருமணத்தை விளம்பரப்படுத்துங்கள். அவற்றை பள்ளிவாசலில் நடத்துங்கள். அதற்காக முரசு கொட்டுங்கள்.

* ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு இல்லற வாழ்வைத் தவிர வேறு எதுவுமே இல்லை.

* துாரத்தில் மணம் செய்து கொள்ளுங்கள். நெருங்கிய உறவில் திருமணம் செய்யாதீர்கள். ஏனென்றால் பிறக்கும் குழந்தை குறையுள்ளதாக பிறக்கும்.

* இறை வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட பெண்களையே திருமணம் செய்து கொள்ளுங்கள்.

நபிகள் நாயகம்



Trending





      Dinamalar
      Follow us