பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த உலக நாடுகள் பட்டியல் இதோ!
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த உலக நாடுகள் பட்டியல் இதோ!
ADDED : செப் 23, 2025 09:34 AM

வாஷிங்டன்; பாலஸ்தீனம் என்பது தனிநாடுதான் என்று பெரும்பாலான உலக நாடுகள் அங்கீகரித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
ஐநா பொது சபை கூட்டத்தொடரில் இன்று (செப்.23) தொடங்கும் பொது விவாதம், செப்.29ம் தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தில் மொத்தம் 193 உறுப்பு நாடுகள் பங்கேற்கின்றன. அவற்றில் 151 நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவித்துள்ளன.
அந்த நாடுகளின் பட்டியல் இதோ:
ஆப்கானிஸ்தான்
அல்பேனியா
அல்ஜீரியா
அங்கோலா
ஆண்டிகுவா மற்றும் பார்படா
அர்ஜெண்டினா
அர்மீனியா
ஆஸ்திரேலியா
அஜர்பைஜான்
பஹ்ரைன்
வங்கதேசம்
பார்படாஸ்
பெலாரஸ்
பெலிஸ்(Belize)
பெனின்(Benin)
பூடான்
பொலிவியா
போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவினா
போட்ஸ்வானா
பிரேசில்
புருனே
பல்கேரியா,
புர்கினா பாசோ(Burkina Faso)
புருண்டி
கம்போடியா
கனடா
கேப் வெர்டே(Cape Verde)
மத்திய ஆப்பிரிக்க குடியரசு (central African republic,
சாட்(Chad)
சிலி
சீனா
கொலம்பியா
கொமாரோஸ்(Comoros)
கோஸ்டாரிகா
கியூபா
சைப்ரஸ்
காங்கோ குடியரசு
டிஜிபோட்டி(Djibouti)
டோமினிகா
டோமினியன் குடியரசு
கிழக்கு தைமூர்
ஈக்குவடார்
எகிப்து
எல் சல்வாடார்
கினி(equatorial Guinea)
எத்தியோப்பியா
பிரான்ஸ்
காபன்(Gabon)
காம்பியா(Gambia)
ஜார்ஜியா
கானா
கிரெநாடா(Grenada)
கவுதமாலா
கினியா
கினியா பிசாவு(Guinea Bissau)
கயானா
ஹைதி
ஹோண்டுராஸ்
ஐஸ்லாந்து
இந்தியா
இந்தோனேசியா
ஈரான்
ஈராக்
அயர்லாந்து,
ஐவரிகோஸ்ட்
ஜமைக்கா
ஜோர்டான்
கஜகிஸ்தான்
கென்யா
குவைத்
கிர்கிஸ்தான்
லாவோஸ்(Laos)
லெபனான்
லெசோத்தோ(Lesotho)
லைபீரியா
லிபியா
மடகாஸ்கர்
மலாவி
மலேசியா
மாலத்தீவுகள்
மாலி
மொரிடானியா(Mauritania)
மொரிசீயஸ்
மெக்சிகோ
மங்கோலியா
மோன்டினிக்ரோ(Montenegro)
மொராக்கோ
மொசாம்பியா
நமீபியா
நேபாளம்,
நிகராகுவா
நைஜர்(Niger)
நைஜீரியா
வட கொரியா
நார்வே
ஓமன்
பாகிஸ்தான்
பப்புவா நியூ கினியா
பராகுவே
பெரு பிலிப்பைன்ஸ்
போலந்து
போர்ச்சுகல்
கத்தார்
காங்கோ குடியரசு
ருமேனியா
ரஷ்யா
ருவாண்டா
செயின்ட் கீட் மற்றும் நெவிஸ்(saint Kitts and Nevis)
செயின்ட் லூசியா
செயின்ட் வின்சென்ட் அண்டு கிரெனாடின்ஸ்(saint Vincent and the grenadines)
சா தோமே அண்டு பிரின்சிபி(Sao tome and Principe)
சவுதி அரேபியா
செனகல்
சீசெலாஸ்
சியாரா லியோன்(Sierra Leone)
ஸ்லோவாக்கியா
ஸ்லோவேனியா
சோமாலியா
தென் ஆப்பிரிக்கா
தெற்கு சூடான்
ஸ்பெயின்
இலங்கை
சூடான்
சுரிநாமே(Suriname)
ஸ்வாசிலேண்ட்(Swaziland)
ஸ்வீடன்
சிரியா
தஜிகிஸ்தான்
தான்சானியா
தாய்லாந்து
பஹாமஸ்
டோகோ ட்ரினாட் அண்டு டொபாகோ
துனிசியா
துருக்கி
துர்க்மேனிஸ்தான்
உகாண்டா
உக்ரைன்
ஐக்கிய அரபு அமீரகம்
பிரிட்டன்
உருகுவே
உஸ்பெகிஸ்தான்
வானாத்து(Vanuatu)
வாடிகன்
வெனிசுலா
வியட்நாம்
ஏமன்
ஜாம்பியா
ஜிம்பாப்வே
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நாடுகள் பட்டியல்:
பெல்ஜியம், லுக்ஸ்போர்க்(Luxembourg), மால்டா, நியூசிலாந்து, லிச்செடன்ஸ்டீன்(Liechtenstein)
பாலஸ்தீனத்தை அங்கீரிக்க மறுத்த நாடுகள் விவரம்:
இஸ்ரேல், அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா,சிங்கப்பூர், கேமரூன், பனாமா, ஹங்கேரி மற்றும் செக் குடியரசு.
,இவற்றில் அமெரிக்காவுடன் கைகோர்த்துள்ள பல நாடுகளும் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதை ஏற்க மறுக்கின்றன.
ஐநா பாதுகாப்பு சபையில் ரத்து அதிகாரம் கொண்ட அமெரிக்கா, ஒவ்வொரு முறையும் இது தொடர்பான தீர்மானங்களை நிராகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனம் என்று ஒரு நாடு முழுமையான மற்றும் இறுதியான அங்கீகாரத்தை பெற்றுவிட்டால் கிடைக்க போகும் நன்மைகள் என்ன என்பதையும் சர்வதேச நாடுகளின் பொருளாதார மற்றும் சட்ட வல்லுநர்கள் சில கருத்துகளை முன் வைத்துள்ளனர்.
பொதுவாக, ஒரு பிராந்தியம் அல்லது ஒரு மாநிலமாக அல்லது நாடாக தகுதி பெற. நிரந்தர மக்கள் தொகை, எல்லைகளுடன் கூடிய ஒரு வரையறுக்கப்பட்ட பிரதேசம், ஒரு அரசாங்கம் மற்றும் சுதந்திரம் என்ற 4 அளவுகோல்கள் தேவைப்படுகின்றன.
இந்த அளவுகோல்கள் மூலம் சர்வதேச அளவில் அனைத்து தரப்பினராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைகள், ராணுவம், தலைநகரம் போன்றவை அமையும் என்கின்றனர்.