தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ ஈரான் கடற்படை தளபதி பலி

 ஈரான் கடற்படை தளபதி பலி

 ஈரான் கடற்படை தளபதி பலி


ADDED : மார் 27, 2026 07:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 07:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதை மேற்பார்வையிடும் பணிகளை கவனித்து வந்த ஈரான் கடற்படை தளபதி அலிரேசா டங்சிரியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரானின் சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட் சிகர காவல் படையின் கடற்படைப் பிரிவுக்கு தலைமை வகித்து வந்தவர் அலிரேசா டங்சிரி, 64. நேற்று அதிகாலை ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுக நகரில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் டங்சிரியும், அவருடன் உயர் அதிகாரிகளும் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலர் அலி லாரிஜானி உட்பட ராணுவ தளபதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us