உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : மே 28, 2026 04:57 PM
ADDED : மே 28, 2026 04:54 PM

அ நிறம் | அளவு
புதுக்கோட்டை: தவெகவில் இணைய இருப்பதாக வெளியான தகவல் குறித்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அவர் பேசியதாவது; தவெகவில் இணைய இருப்பதாக வெளியாகும் யூகங்களுக்கு பதில் இல்லை. 25 ஆண்டு அதிமுகவில் பயணித்துள்ளேன். நின்ற அனைத்து தேர்தல்களிலும் வென்று இருக்கிறேன். இப்போதும், மக்களுக்காக பணியாற்ற இருக்கிறேன். மக்கள் முடிவு தான் என்னுடைய முடிவு. இவ்வாறு அவர் கூறினார்.
