sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ நிர்வாகிகளுக்கு த.வெ.க., எச்சரிக்கை

 நிர்வாகிகளுக்கு த.வெ.க., எச்சரிக்கை

 நிர்வாகிகளுக்கு த.வெ.க., எச்சரிக்கை


ADDED : பிப் 27, 2026 07:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 07:22 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தலைமைக் கழகத்தின் அனுமதி இல்லாமல், கட்சி நிர்வாகிகள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக்கூடாது. பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்களில் பங்கேற்கக்கூடாது; நேரடிப் பேட்டிகள் கொடுக்கக்கூடாது.
அதேபோல், 'யு டியூப்' உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்க, தலைமையின் அனுமதியை கண்டிப்பாக பெற வேண்டும். முன் அனுமதி பெறாமல், எந்த தளங்களிலும், விவாதங்களில் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது.

- ஆனந்த்,
பொதுச்செயலர், த.வெ.க.,


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us