ஞாயிறு, ஏப்ரல் 05, 2026 ,பங்குனி 22, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / தமிழகம் / தொகுதி மாறும் 'மாஜி' / தொகுதி மாறும் 'மாஜி'
/
செய்திகள்
தொகுதி மாறும் 'மாஜி'
ADDED : மார் 27, 2026 07:26 AM
போடியில் போட்டியிட்டு தொடர்ச்சியாக வெற்றி பெற்றுக் கொண்டிருந்த அந்த முன்னாள் முதல்வர், தற்போது சூரிய கட்சிக்கு மாறி, அங்கேயே போட்டியிட விரும்பினார். தொகுதி உங்களுக்கு பழைய மாதிரி இல்லை தலைவரே என்று, அவருடைய ஆதரவாளர்கள் எச்சரிக்க, பாதுகாப்பான தொகுதி என சென்னையின் விருகம்பாக்கத்தை முடிவு செய்து, அந்த தொகுதியை கண் வைத்துள்ளாராம். கட்சி தலைமையும் பரிசீலிப்பதாக சொல்லி உள்ளதாம்.