sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 16, 2026 ,சித்திரை 3, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 அலைபேசியில் கருத்து கணிப்பு

/

 அலைபேசியில் கருத்து கணிப்பு

 அலைபேசியில் கருத்து கணிப்பு

 அலைபேசியில் கருத்து கணிப்பு


ADDED : ஏப் 03, 2026 06:59 PM

Google News

ADDED : ஏப் 03, 2026 06:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்:சட்டசபை தேர்தல் குறித்து தனியார் நிறுவனம் அலைபேசி மூலம் கருத்துக்கணிப்பை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் ஏப்., 23ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. மானாமதுரை(தனி) தொகுதி உட்பட பல தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு அலைபேசி மூலம் அழைப்பு வருகிறது. அதில் பதிவு செய்யப்பட்ட ஒரு குரல், 'நீங்கள் யாருக்கு ஓட்டளிக்க விரும்புகிறீர்கள், அ.தி.மு.க., கூட்டணி என்றால் எண் 1 ஐ அழுத்தவும், தி.மு.க.,கூட்டணிக்கு எண் 2ஐ அழுத்தவும்., த.வெ.க., என்றால் எண் 3ஐ அழுத்தவும் என குறிப்பிடுகின்றனர். எந்த அமைப்பு நடத்தும் கருத்து கணிப்பு என்ற விபரம் கூறப்படவில்லை.






      Dinamalar
      Follow us