உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 08, 2026 09:11 AM

அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக முருக பக்தர்களுக்கு எதிரான அடக்கு முறையை, கடந்த தி.மு.க., அரசு கடைப்பிடித்தது.
தற்போது, முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., ஆட்சியிலும், அதே அணுகுமுறை தொடரும் என அமைச்சர் நிர்மல் குமார் அறிவித்துள்ளார்.
இதன் வாயிலாக, மறைமுகமாக திராவிட மாடல் ஆட்சியை த.வெ.க., நடத்துகிறது என, அமைச்சர் நிர்மல் குமார் தெளிவுபடுத்தி உள்ளார். இந்த ஆண்டு தீபத்துாணில் தீபம் ஏற்றுவதற்கான அனைத்து நடவடிக்கையையும், சட்டப்பூர்வமான வழியில் பெற, போராடி வருகிறோம்.
- அர்ஜுன் சம்பத், தலைவர், ஹிந்து மக்கள் கட்சி
