உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 23, 2026 04:59 AM
அ நிறம் | அளவு
சென்னை: திருப்பத்துார் மாவட்ட எஸ்.பி., உட்பட போலீஸ் அதிகாரிகள் ஆறு பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
ஐ.பி.எஸ்., அதிகாரிகள்
பெயர் பழைய பணியிடம் புதிய பணியிடம்
செந்தில்குமாரி காத்திருப்பு பட்டியல் ஐ.ஜி., போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு, சென்னை
டோங்கரே பிரவீன் உமேஷ் எஸ்.பி., லஞ்ச ஒழிப்பு துறை, சென்னை எஸ்.பி., திருச்சி
சியாமளாதேவி எஸ்.பி., திருப்பத்துார் எஸ்.பி., பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, சென்னை
அக் ஷய் அனில் வாக்கர் ஏ.எஸ்.பி., ஓசூர் பதவி உயர்வு பெற்று எஸ்.பி., திருப்பத்துார்
லலித்குமார் ஏ.எஸ்.பி., நாகர்கோவில் பதவி உயர்வு பெற்று எஸ்.பி., பெரம்பலுார்
ஐ.பி.எஸ்., அல்லாதவர்
அசோக்குமார் துணை கமிஷனர், போக்குவரத்து, கோவை எஸ்.பி., தென்காசி
***
