தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஐ.ஐ.டி.,யில் 'ஆன்லைன்' எம்.டெக்., படிக்க அழைப்பு

 ஐ.ஐ.டி.,யில் 'ஆன்லைன்' எம்.டெக்., படிக்க அழைப்பு

 ஐ.ஐ.டி.,யில் 'ஆன்லைன்' எம்.டெக்., படிக்க அழைப்பு


ADDED : மே 19, 2026 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2026 01:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை ஐ.ஐ.டி., 'ஆன்லைன்' எம்.டெக்., படிப்புக்கு, வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் .

சென்னை ஐ.ஐ.டி., சார்பில், ஆன்லைன் எம்.டெக்., மற்றும் முதுநிலை டிப்ளமா படிப்புகள் நடத்தப்படுகின்றன. பணிபுரிவோர், புதிய பட்டதாரிகள் ஆகியோர் ஆன்லைன் வழியில் கல்வி கற்க ஏதுவாக, இந்த பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

இதற்கான 2026 - 27ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை, நுழைவுத் தேர்வு விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது. ஆர்வமுள்ளவர்கள், https://code.iitm.ac.in என்ற இணையதளத்தில், வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, சென்னை ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது. எம்.டெக்., படிப்புக்கு விண்ணப்பிப்போர், அதற்கு தொடர்புடைய துறையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என ஐ.ஐ.டி., அறிவுறுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us