தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'கிராண்ட் டிராவல் மேளா' நிகழ்ச்சி பேட்டி

 'கிராண்ட் டிராவல் மேளா' நிகழ்ச்சி பேட்டி

 'கிராண்ட் டிராவல் மேளா' நிகழ்ச்சி பேட்டி


ADDED : பிப் 16, 2026 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'தினமலர்' நாளிதழ் மற்றும் 'தாமஸ் குக்' டிராவல் ஏஜன்சி சார்பில் நடந்த, 'கிராண்ட் டிராவல் மேளா' நிகழ்ச்சியில் பங்கேற்றோர் அளித்த பேட்டி:

'கி ராண்ட் டிராவல் மேளா' நிகழ்ச்சி புது முயற்சியாக உள்ளது. ஒரே இடத்தில், சுற்றுலா தொடர்பான அனைத்து தகவல்களும் கிடைப்பது வரவேற்கத்தக்கது. பல சுற்றுலாக்கள் சென்றுள்ளோம். தற்போது, சீனாவுக்கு சுற்றுலா செல்ல முன்பதிவு செய்துள்ளோம்.

--குமார், 72, ராதிகா, 67, தம்பதி,

மந்தைவெளி, சென்னை

க டந்த 30 ஆண்டுகளுக்கும் மேல், 'தினமலர்' நாளிதழ் வாசகர்களாக உள்ளோம். நாளிதழில் வெளியான விளம்பரத்தை பார்த்து வந்தோம். ஏற்பாடுகள் மனநிறைவாக இருந்தன.

பூவண்ணன், 62, வேதா, 58, தம்பதி,

மண்ணிவாக்கம், சென்னை

க டந்த 25 ஆண்டுகளாக, 'தினமலர்' நாளிதழ் வாசகர்களாக பயணிக்கிறோம். நல்ல சலுகைகள் வழங்கப்பட்டன. ஐரோப்பா செல்ல முன்பதிவு செய்துள்ளோம். நிபுணர்களின் அணுகுமுறைக்கு வாழ்த்துகள்.

ரமேஷ், 59, சுஜாதா, 51, தம்பதி,

சேலையூர், சென்னை

ந டுநிலையான பத்திரிகையாக இருப்பதால், 25 ஆண்டுகளுக்கும் மேல், 'தினமலர்' நாளிதழை படித்து வருகிறேன்.

வாரமலரில் வெளிவரும் 'திண்ணை, அன்புடன் அந்தரங்கம்' என அனைத்தையும் விடாமல் படிப்பேன். முக்கிய தகவல்களை சேகரித்து வைத்துள்ளேன். 'மானசரோவர்' சுற்றுலா தொகுப்பு எனக்கு பிடித்திருந்தது.

மே ளாவில் நிறைய சுற்றுலா திட்டங்கள் இடம் பெற்றிருந்தன. அவற்றில் மூன்று சுற்றுலா தொகுப்புகள் பிடித்தன. உள்நாட்டு பயணத் திட்டத்தில், கூடுதல் இடங்கள் இடம் பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

சந்திரசேகர், 71, விஜயலட்சுமி, 68, தம்பதி,

சாலிகிராமம், சென்னை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us