தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஓவர் ஜால்ரா அடிக்கிறது காங்கிரஸ்

ஓவர் ஜால்ரா அடிக்கிறது காங்கிரஸ்

ஓவர் ஜால்ரா அடிக்கிறது காங்கிரஸ்


ADDED : நவ 07, 2025 07:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2025 07:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ஒரு அரசு துறையில் கூட வேலை வழங்கவில்லை. நகராட்சித்துறையில் 2,125 பணியிடங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வாங்கியதைப் போல, 1,400 ஊராட்சி செயலர் பணிகளையும் பணம் வாங்கிக் கொண்டு நிரப்பக்கூடாது. பள்ளி, கல்லுாரிகளை திறந்தோம் என பெருமை பேசாமல், பணம் வாங்காமல் அரசு வேலை கொடுத்தோம் என முதல்வர் ஸ்டாலின் கூற வேண்டும்.

ஆட்சிக்கு வரும் முன், ஜாதி வேறுபாடு இல்லை என்கின்றனர். ஆட்சிக்கு வந்த பின், தங்கள் ஜாதிக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.

தி.மு.க.,வை தவறு செய்ய வைப்பதே, அதன் கூட்டணி கட்சிகள் தான். கம்யூனிஸ்டுகளை தவிர, மற்ற கட்சிகள் தி.மு.க.,வுக்கு ஜால்ரா அடிக்கின்றன; அதிலும், காங்கிரஸ் ஓவர் ஜால்ரா. தி.மு.க.,வின் ஒரு தவறை கூட சுட்டிக்காட்டும் மனப்பான்மை காங்கிரசுக்கு இல்லை.

- கிருஷ்ணசாமி தலைவர், புதிய தமிழகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us