உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 18, 2026 09:07 AM

அ நிறம் | அளவு
தமிழக அரசின் வெள்ளை அறிக்கை மீது மக்கள் மத்தியில் பொது விவாதத்தை உருவாக்க வேண்டும். அரசின் எதிர்கால பொருளாதார முடிவுகளை, மக்கள் கருத்தை கேட்டு முன்னெடுக்க வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகளை தமிழக வெற்றிக் கழக அரசு நிறைவேற்றுவது அவசியம். வெள்ளை அறிக்கைக்கு தீர்வு காண, பொருளாதார நடவடிக்கைகள் பற்றி, பல்வேறு பிரிவினர் மத்தியில் கலந்தாலோசித்து, மாற்று வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.நிதிக் கூட்டாட்சி உரிமைகளை நிலைநிறுத்த, தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துகள் திரட்டப்படுவது காலத்தின் தேவை. மாநில அரசின் வருவாயை அதிகரிக்க தேவையான திட்டங்களை, தமிழக அரசு தீட்ட வேண்டும்.
- சண்முகம், மாநில செயலர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
