உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 16, 2026 06:23 AM

அ நிறம் | அளவு
தமிழக முன்னேற்றத்துக்காகவும், தொகுதி வளர்ச்சிக்காகவும் த.வெ.க., அரசுக்கு, நாங்கள் 25 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளித்து உள்ளோம்.
'புதுமைப்பெண்', 'தமிழ் புதல்வன்' திட்டங்களில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கும், மகளிருக்கும் 1,000 ரூபாய் உதவி தொகை தொடர்வதையும் 'சிங்கப்பெண்' திட்டம் மற்றும் 717 மதுபான கடைகளை மூடியதையும் வரவேற்கிறோம்.
அ.தி.மு.க.,வில் அனைவரையும் ஒன்று சேர்க்க ஏற்பாடு நடந்து வருகிறது. விரைவில் ஒன்று சேர்வோம். த.வெ.க., ஆட்சிக்கு மட்டுமே ஆதரவு கொடுத்துள்ளோம்.
- லீமா ரோஸ்
அ.தி.மு.க., --- எம்.எல்.ஏ.,
