தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அன்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு

 அன்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு

 அன்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு


ADDED : ஜன 28, 2026 08:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 08:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அனைத்து மாணவர்களின் கல்விக்கடனையும் செலுத்துவோம்' என்று, தி.மு.க., வாக்குறுதி அளித்தது.
ஆனால், ஆட்சிக்கு வந்ததும் பட்டியலின, பழங்குடியின, கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவ - மாணவியரின், மருத்துவம் மற்றும் அதுசார்ந்த படிப்புகளுக்கான கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
மற்ற மாணவர்களுக்கு கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. கல்விக்கடன் வாக்குறுதியில், தி.மு.க., அரசின் நிலைப்பாடு, அன்று ஒரு பேச்சு; இன்று ஒரு பேச்சாக உள்ளது.
- ராமதாஸ், நிறுவனர், பா.ம.க.,


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us