ADDED : மே 17, 2026 12:59 AM
அ நிறம் | அளவு
சென்னை: காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவில், 162 எஸ்.ஐ.,க்களை இடமாற்றம் செய்து, டி.ஐ.ஜி., ஜெயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை சி.பி.சி.ஐ.டி., துறையில், எஸ்.ஐ.,யாக பணியாற்றிய பாலா அத்ம நேசர், பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல், அகிலன் பயங்கரவாத தடுப்பு பிரிவில் இருந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மாநிலம் முழுதும் காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும், 162 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
