ADDED : ஏப் 24, 2026 06:33 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணியம் செய்திக்குறிப்பு: மின்வாரியத்தின் திருநெல்வேலி மண்டலத்தில் நுகர்வோர் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் சர்வர்களை புதிதாக மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
இதனால் திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள அலுவலக, இணையவழி மின்கட்டண செலுத்தும், புதிய மின் இணைப்பு விண்ணப்ப சேவைகள் ஏப். 25, 26 ஆகிய நாட்களில் இயங்காது, என்றார்.
