ADDED : மே 29, 2026 09:51 PM
அ நிறம் | அளவு
* சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், இருக்கன்குடி. காலை 6:30 மணி.
* சிறப்பு பூஜை, சிதம்பரேஸ்வரர் கோயில், சாத்துார். காலை 7:15 மணி.
* சிறப்பு பூஜை, பத்ரகாளியம்மன் கோயில், சாத்துார். காலை 7:15 மணி.
பொது
* லட்சுமி அம்மாள் நினைவு 15வது அகில இந்திய ஹாக்கி அரையிறுதி போட்டிகள் துவக்க விழா , செயற்கை புல்வெளி மைதானம், கோவில்பட்டி. மாலை 5:30 மணி
