UPDATED : மே 07, 2026 08:57 PM
ADDED : மே 07, 2026 08:50 PM
அ நிறம் | அளவு
அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்கத்தில், மே 7 நடந்த பருத்தி ஏலத்தில், ஆர்.சி.ஹெச்.
ரகம் ஒரு குவின்டாலுக்கு, 8,50 - 9,709 ரூபாய்க்கும், கொட்டு ரகம், 3,000 - 3,800 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம் 7.8 மெ.டன் பருத்தி, 6.73 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
