UPDATED : மே 06, 2026 06:58 PM
ADDED : மே 06, 2026 06:53 PM
ஆன்மிகம்
ஆன்மிக சொற்பொழிவு 'ஸ்ரீ மத் பகவத் கீதை' எனும் தலைப்பில் தொடர் ஞான யஜ்ஞம், கலைபண்பாட்டு மையம், திருவருள் அரங்கம். ஹார்வி குமார சுவாமி கல்யாண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். பங்கேற்பு: சொற்பொழிவாளர் ஸ்வாமினி மஹாத்மாநந்ம ஸரஸ்வதி. மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை.
பொங்கல் விழா
ஸ்ரீ மேட்டுமாரியம்மன் கோவில், சினேகா லே-அவுட், போயம்பாளையம் பிரிவு, பி.என். ரோடு, திருப்பூர். மஞ்சள் நீராட்டு விழா - காலை 11:00 மணி.
* ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மாகாளி அம்மன் கோவில், கே.ஜி. லே-அவுட், ராமுகாலனி, திருப்பூர். பொங்கல் சிறப்பு பூஜை - காலை 7:00 மணி.
* மதுரை வீரன், கருப்பராயன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சின்னா நகர், ராயபுரம், திருப்பூர். உருவாரம் எடுத்தல் - காலை 8:00 மணி. பூவோடு ஊர்வலம் - மாலை 6:00 மணி.
* ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், மேட்டாங்காடு, ராமகிருஷ்ணாபுரம், திருப்பூர். மஞ்சள் நீராட்டு விழா - காலை 9:00 மணி. அன்னதானம் - மதியம் 1:00 மணி.
* ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம், திருப்பூர். மஞ்சள் நீராட்டு விழா - இரவு 7:00 மணி.
* ஸ்ரீ மஹாமாரியம்மன், ஸ்ரீ மாகாளி அம்மன், ஸ்ரீ பேச்சி அம்மன், ஸ்ரீ செல்லாண்டி அம்மன் கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். பொது பொங்கல் - காலை 6:00 மணி. திருக்கல்யாணம், திருமாங்கல்யதாரணம் தீபாராதனை - காலை 7:45 மணி. மாவிளக்கு ஊர்வலம் - மாலை 6:00 மணி.
பொது
சிறப்பு முகாம்
அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடை கால சிறப்பு பயிற்சி முகாம், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை. காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
ஆர்ப்பாட்டம் (படம்)
வணிக காஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம், புதிய பஸ் ஸ்டாண்ட் முன்புறம், பி.என். ரோடு, திருப்பூர். ஏற்பாடு: கம்யூ. கட்சிகள், வி.சி.க. மாலை 5:00 மணி.
பண்பு பயிற்சி
'துள்ளித் துள்ளி' எனும் தலைப்பில், மாணவர் குழந்தைகளுக்கான கோடை கால பதின்பருவ பண்புப் பயிற்சி முகாம், வனாலயம், வனம் இந்திய பவுண்டேசன், பல்லடம். ஏற்பாடு: வெற்றி நல வாழ்வு மையம். காலை 10:00 மணி.
