ADDED : மே 06, 2026 11:42 PM

அ நிறம் | அளவு
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே காரியாண்டியை சேர்ந்தவர் வெள்ளத்துரை 27. ஆட்டோ டிரைவரான
இவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் இவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
