தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : மே 25, 2026 09:12 PM

ADDED : மே 25, 2026 08:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 25, 2026 09:12 PM ADDED : மே 25, 2026 08:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நிகழ்ச்சி

ஆன்மீகம்

வைகாசி விசாக விழா: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார், 6ம் திருநாள். வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா: இரவு 8:30 மணி.

சிறப்பு பூஜை: சவுமிய நாராயணப்பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், அபிஷேகம்: காலை 9:00 மணி

சிறப்பு பூஜை: கற்பகவிநாயகர் கோயில்,பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: மதியம் 12:30 மணி.

குருப்பெயர்ச்சி விழா : மீனாட்சி சுந்தரேஸ்வரர்,தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், சிறப்பு தீபாராதனை: காலை 11:03 மணி

.

சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், உச்சிக்கால பூஜை: மதியம் 12:00 மணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us